விரைவில் வெளியீடு – ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்?

Loading… சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் 2020 வாக்கில் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது.ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் Mi ஸ்மார்ட் பேண்ட் C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.08 இன்ச் TFT LCD கலர் பேனல், டச் இன்புட், 24 மணி … Continue reading விரைவில் வெளியீடு – ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்?